இந்திய ரெயில்வேயா? இந்தி ரெயில்வேயா? - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

5 hours ago 3

இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டியை இந்தியில் மட்டும்தான் எழுத வேண்டும் என்ற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய ரெயில்வேயா? இந்தி ரெயில்வேயா? இந்திய ரெயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில்தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை. இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவு கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே. ரெயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article