இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரரை கடத்திய தீவிரவாதிகள்

3 months ago 23

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரரை தீவிரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. இரண்டு வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஒரு வீரர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தார்; தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

The post இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரரை கடத்திய தீவிரவாதிகள் appeared first on Dinakaran.

Read Entire Article