இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..

2 months ago 12
பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்புக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட 7 இந்திய மீனவர்களை விடுவிக்க இந்திய கடலோரக் காவல் படைவீரர்கள் 2 மணி நேரம் பாகிஸ்தான் கப்பலை விரட்டிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. காலபைரவ் என்ற படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அருகில் சிறைப்பிடித்து அழைத்துச் செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து அந்தக் கப்பலை இந்தியக் கடலோரக் காவல் படையின் கப்பல் விரட்டிச் சென்றது. அதிகமான வேகத்துடன் சென்றஇந்தியக் கப்பல், பாகிஸ்தான் கப்பலை மடக்கி மீனவர்களை விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article