டெல்லி: இந்திய தாக்குதலில் எனது குடும்பத்தினர் 10 பேர் பலி என ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசார் தெரிவித்துள்ளார். மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
The post இந்திய தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!! appeared first on Dinakaran.