
இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள சார்ஜ் மேன்( Chargeman) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர்15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 4
பணி: சார்ஜ் மேன்( Chargeman)
கல்வி தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரடெக்சன் போன்ற ஏதாவதொரு பட்ட படிப்பில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Directorate of Recruitment
Coast Guard Headquarters,
Coast Guard Administrative Complex,
C-1, Phase II, Industrial Area,
Sector-62,Noida,
U.P. – 201309
விண்ணப்பிக்க கடைசிநாள்: 15.12.2024