இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் 5,000 வழிபாட்டு தலங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம்

4 months ago 15

ராமேசுவரம்: இந்தியாவின் ரூ.143 கோடி நிதி உதவியின் மூலம் இலங்கையில் உள்ள 5,000 வழிபாட்டு தலங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 400 கோடி டாலர் மதிப்பிலான உதவியை இந்தியா வழங்கியது. இந்த நிதியில் அந்நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

Read Entire Article