சென்னை: மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கான தொடக்கமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை சிபிஎம் மாநாட்டில் மாநில உரிமைகள் குறித்து கேரள முதல்வருடன் விவாதித்தது பற்றி முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். இது வெறும் தொடக்கம்தான்; கூட்டாட்சி கொள்கை மற்றும் மக்களின் எண்ணத்தை காக்கும் நமது போராட்டம் தொடரும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டிருந்தார்.
The post இது வெறும் தொடக்கம்தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.