நெல்லை, ஜன.26: நாங்குநேரி, மறுகால்குறிச்சி, மகாதேவன் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (19) என்பவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவு செய்து வெளியிட்டார். இதுகுறித்து தெரியவந்ததும் வழக்குப் பதிந்த நாங்குநேரி எஸ்ஐ ஐசக் ஜெயசீலன், ராஜேசை கைதுசெய்தார்.
The post இணையத்தில் சர்ச்சை வீடியோ வெளியிட்டவர் கைது appeared first on Dinakaran.