இங்கிலாந்தை அசால்ட் செய்த சம்பவக்காரன்.. இப்ராஹிம் ஜத்ரான் மீண்ட கதை!
4 hours ago
2
Champions Trophy | இரண்டு ஆண்டுகள் ஆப்கன் தேசிய அணியில் இடம் இல்லை என்ற நிலை. எந்தவொரு வீரரும் இந்த நிலையில் இருந்தால் அவர்களின் கரியரே முடிந்துவிட்டது என்பது தான் நிதர்சனம்.