இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி தோல்விக்கு என்ன காரணம்?

6 hours ago 2
இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. கேஎல் ராகுல், ரிஷப் பன்ட் சதங்கள் அடித்தும் இந்தியா தோல்வியடைந்தது. 370 இலக்கை எளிதாக எட்டிய இங்கிலாந்து 1-0 முன்னிலை பெற்றது.
Read Entire Article