இங்கிலாந்து தொடரில் ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு

6 months ago 17
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜனவரி 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும்.
Read Entire Article