இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வர வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

2 days ago 4

ஏப்.1ம் தேதி முதல் இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டைப் போன்று சோதனைச் சாவடிக்கு வந்து இ-பாஸ் பெறுவதை தவிர்க்க வேண்டும். கொடைக்கானல், உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் ஆட்சியர் அறிவுறுத்தல். கோடை விடுமுறைக்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் முன்னேற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 

The post இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வர வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Read Entire Article