இ-சேவை மையங்களில் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு

19 hours ago 1

சென்னை : இ-சேவை மையங்களில் அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 530-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில் இ-சேவை மையங்கள் மூலம் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post இ-சேவை மையங்களில் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article