ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டி மினார் காலிறுதிக்கு முன்னேற்றம்

4 months ago 17

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சன், முன்னணி வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி மினார் 6-0, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மைக்கேல்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். வரும் 22ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் டி மினார், இத்தாலியின் ஜன்னிக் சின்னெரை எதிர்கொள்ள உள்ளார்.

Read Entire Article