ஆஸ்திரேலயிா - ஆப்கன் போட்டி மழையால் ரத்து... அரையிறுதியில் யார்?

3 hours ago 1
சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் மோதல் மழையால் ரத்து. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி. அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியது. தென்னாப்பிரிக்கா வாய்ப்பு அதிகம்.
Read Entire Article