ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும்: அமைச்சர் ரகுபதி

2 hours ago 2

சென்னை: ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆளுநரிடம் 6 கோப்புகளும், குடியரசுத் தலைவரிடம் 8 கோப்புகளும் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

The post ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Read Entire Article