ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.36 லட்சம் பறிமுதல்

3 months ago 28

சிவகங்கை : வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனையில் ரூ.3.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து ஊழியர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் -கணக்கில் வராத ரூ.3.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.36 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article