ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

3 months ago 25

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 58 இடங்களில் அனுமதி கோரிய நிலையில் 6 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிபந்தனைகளின் அடிப்படையில் 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

The post ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article