ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4000 சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்..!!

1 month ago 4

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000 சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவ.29-ம் தேதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு மருத்துவத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4000 சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article