ஆப்பிள் 'AirPod' உதவியுடன் திருடு போன தனது சொகுசுக் காரை கண்டுபிடித்த இளைஞர்

7 months ago 46
லண்டனில், காரில் மறந்துவிட்டுச் சென்ற ஆப்பிள் ஏர்பாட்  உதவியுடன் இளைஞர் ஒருவர் திருடுபோன தனது விலை உயர்ந்த ஃபெராரி காரை கண்டுபிடித்துள்ளார். கனெக்டிகட் மாகாணத்தின் கிரீன்விச் பகுதியில் இளைஞர் ஒருவர் நிறுத்திவிட்டுச் சென்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி கார் திருடுபோனதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞர், தான் காரில் மறந்துவிட்டு வந்த ஆப்பிள் ஏர்பாட் இருப்பதை அறிந்து, பைன்ட் மை ஆப் உதவியுடன் வாட்டர்பரி என்ற இடத்தில் கார் இருப்பதை கண்டுபிடித்து போலீசார் உதவியுடன் மீட்டுள்ளார்
Read Entire Article