ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தை அப்செட் செய்தது எப்படி?

3 hours ago 1
Champions Trophy | சாம்பியன்ஸ் கோப்பையில் ஆப்கானிஸ்தான் 8 ரன்களில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இப்ராஹிம் ஜத்ரான் 177 ரன்கள், அஸ்மத்துல்லா உமர்சாய் 41 ரன்கள், 5 விக்கெட். ஜோ ரூட் 120 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து தோல்வி.
Read Entire Article