ஆபத்தை உணராமல் ரீல்ஸ் லைக்குக்காக பைக் வீலிங்கில் ஈடுபட்ட இளைஞர்... நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

6 months ago 21
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டார். லைக் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் ஈடுபடும் பைக் சாகசம், சக வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சமடையச் செய்தது. கோயம்பேடு பாலத்தின் மீது, பாலத்தின் கீழே என பின் சக்கரத்தை தூக்கியபடியும், முன்சக்கரத்தை தூக்கியபடியும் அந்த இளைஞர் தலைக்கவசம் அணியாமல் பைக் சாகசத்தில் ஈடுபட்டார்.
Read Entire Article