ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தால் களையிழந்து காணப்படும் தீபாவளிப் பண்டிகை

3 months ago 14
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையிலும் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்காமல் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சுற்றிலும் 50 கிராமங்களில் இருந்து துணிமணி எடுக்க மக்கள் சோழவந்தான் வருவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் ஷாப்பிங் மோகம் அதிகரித்து காணப்படுவதால், வாடிக்கையாளர்களின் வருகை முற்றாக குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். 
Read Entire Article