ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்

3 months ago 21

ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்தி வந்த திவாகர் (32), முத்து விஜயன்(25), ஜோதி (55), குகேஷ் குமார் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article