ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் வெங்காய வெடி மூட்டை வெடித்து 5 பேர் படுகாயம்!!

7 hours ago 1

அமராவதி: ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் வெங்காய வெடி மூட்டையை இறக்கும் போது திடீரென வெடித்ததில் 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். லாரியில் இருந்து வெங்காய வெடி மூட்டையை இறக்கும் போது திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் வெங்காய வெடி மூட்டை வெடித்து 5 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Read Entire Article