ஆதவ் அர்ஜூனாவிற்கு மறைமுக செயல்திட்டம் இருப்பது போல் தெரிகிறது - திருமாவளவன்

6 months ago 27
விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா ஏதோ மறைமுக செயல்திட்டத்துடன் செயல்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையாக பேசி வருவதாகவும் கூறினார். 
Read Entire Article