சென்னை: அண்ணாமலை குறித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சனத்துக்கு அவரது குடும்பத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ஜோஸ் சார்லஸ் தெரிவித்தார்.
The post ஆதவ் அர்ஜுனா கருத்து: அவரது குடும்பத்தில் எதிர்ப்பு appeared first on Dinakaran.