ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய அந்த 100 வினாடிகள்.. சுப்மன் கில் அதிரடி
4 hours ago
1
ஷுப்மன் கில்லின் இரட்டைசதம், சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சு மூலம் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.