ஆட்சியமைக்கும் அளவுக்குக் களப்பணியைச் செய்யாமல், ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்பது ஆணவம் - பொன்.இராதாகிருஷ்ணன்

3 months ago 13
ஆட்சியில் பங்கு கொடுப்போம் என விஜய் கூறுவது ஒருவகையில் பாராட்டக்கூடியதாக இருந்தாலும் ஆட்சியமைக்கும் அளவுக்கு களப்பணியைச் செய்யாமல், அந்த வார்த்தையை சொல்வது ஒருவகையில் ஆணவத்தைக் காட்டுவதாகவும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் சிதறாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் உடன் ஒப்பிட்டுக்கொள்ளாமல், விஜய், விஜய்யாகவே அரசியல் செய்ய வேண்டும்  என்றும் தெரிவித்தார். 
Read Entire Article