வாஷிங்டன் : ஆட்குறைப்பு நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,800 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு எடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 2,28,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன்பு அதிகபட்சமாக 2023ல் 10,000 பேரை பணியில் இருந்து நீக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
The post ஆட்குறைப்பு நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் appeared first on Dinakaran.