ஆடுகளை காரில் கடத்தி கும்பலைப் பிடித்த பொதுமக்கள்..

4 months ago 22
திருவள்ளூர் மாவட்டம் தண்டலத்தில் ஆடுகளின் வாயைக் கட்டி காரில் கடத்திய 4 பேரை பிடித்து பின்புறமாக கைகளை கட்டிவைத்த பொது மக்கள், செவ்வாய்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், திருடர்கள் மீது பெயரளவுக்கு சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்து விட்டு சிறையில் அடைக்காமல் போலீசார் விடுவித்தது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 
Read Entire Article