சென்னை : எமிஸ் இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்வதில் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. பணிச்சுமை குறைக்கப்பட்டு வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. பள்ளி அளவில் தரவுகளை உள்ளீடு செய்வதை குறைத்து அத்தியாவசிய விவரம் மட்டும் உள்ளீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post ஆசிரியர்களுக்கு பணிச்சுமை குறைப்பு appeared first on Dinakaran.