அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது

1 day ago 2

 ஆமதாபாத்,

6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. ஜூன் 15-ந் தேதி வரை நடக்கும் இந்த போட்டித் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

தொடக்க நாளான இன்று 2 ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்- தபாங் டெல்லி (மாலை 5 மணி), ஆமதாபாத் எஸ்.ஜி.பைபர்ஸ்- கோவா சேலஞ்சர்ஸ் (இரவு 7.30 மணி) ஆணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிப்பரப்பு செய்கின்றன.

Read Entire Article