அறந்தாங்கி அருகே தோட்டத்தில் ₹5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி திருட்டு

3 months ago 11

அறந்தாங்கி, டிச.2: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தியாகி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் வெங்கடாலசம்(55) இவருக்கு சொந்தமான வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வகயான மரங்கள் இருந்து உள்ளது.

இந்நிலையில் வெங்கடாசலம் தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த நபர்கள் 5 லட்சம் ரூபாய் மதிபுள்ள அனைத்து மரங்களையும் திருட்டு தனமாக வெட்டி எடுத்து சென்று உள்ளனர். இது குறித்து புகாரின் நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அறந்தாங்கி அருகே தோட்டத்தில் ₹5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article