அர்ச்சகர்களின் மகன், மகள்களுக்கு உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர்!!

3 months ago 21

சென்னை : ஒருகால பூசை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் மகன், மகள்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார். 500 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 என மொத்தம் ரூ.50லட்சம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் 10 மாணவர்களுக்கு காசோலைகளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.

The post அர்ச்சகர்களின் மகன், மகள்களுக்கு உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர்!! appeared first on Dinakaran.

Read Entire Article