அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது

3 months ago 22

டெல்லி: அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, அதனை ஒட்டிய தென்கிழக்கு- மத்தியகிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது

The post அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது appeared first on Dinakaran.

Read Entire Article