அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

3 months ago 17

சென்னை: அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். கடந்த 3 மாதங்களாகவே சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம்; வெள்ள பாதிப்பில் இருந்து நிரந்தரமான தீர்வு சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு விரைவில் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article