அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லாததே சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு சான்று: இபிஎஸ்

4 months ago 15

சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க முதல்வர் ஸ்டாலின் இனியாவது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே கடந்த நவம்பர் 5-ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன.

Read Entire Article