அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி

3 hours ago 3

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். கருவேப்பஞ்சேரியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

The post அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article