அரசு பேருந்து மோதி பைக்கில் சென்ற 3 பேர் பலி

4 hours ago 5

விழுப்புரம்: செஞ்சி அடுத்த வல்லம் தொண்டி ஆறு அருகே அரசு பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

The post அரசு பேருந்து மோதி பைக்கில் சென்ற 3 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article