அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி

5 months ago 17

Government bus, Veppurவேப்பூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சிறுபாக்கத்தில் இருந்து நயினார்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் வடகராம்பூண்டியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் இளங்கோவன் (57) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article