பெரணமல்லூர், மார்ச் 1: பெரணமல்லூர் வட்டார அளவில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அலுவலர் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிக்கு ஈடாக பல்வேறு வசதிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் மாணவர்கள் அறிவியல் அறிவு திறமை வளர்ப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இதில் அரசு நடுநிலை பள்ளிகளில் ஹைடெக் லேப் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
The post அரசு பள்ளிகளில் ஹைடெக் லேப் appeared first on Dinakaran.