அரசு நிகழ்ச்சியில் உதயநிதி டி-சர்ட் அணிவது குறித்து அ.தி.மு.க. விமர்சனம்

3 months ago 22
தி.மு.க பவளவிழாவை ஒட்டி, சென்னை, ஓட்டேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, ஊட்டச்சத்து பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி-சர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அ.தி.மு.க.வின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
Read Entire Article