‘அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம், கொடி பொருந்திய ஆடை’ - உதயநிதிக்கு தமாகா கண்டனம்

3 months ago 22

சென்னை: “உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் டி ஷர்ட் இல் சின்னம் மற்றும் கொடி பயன்படுத்துவது ஏற்புடையதல்ல இது அரசு மாண்பை அவமானப்படுத்தும் செயல்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (அக்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக துணை முதல்வராக இருக்கக் கூடிய உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்து வருவது ஏற்புடையதல்ல, உதயநிதி தனது உடை விஷயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Read Entire Article