அரசியல் சாசனத்தை காப்பது நம் அனைவருடைய கடமை: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

4 months ago 17

புதுச்சேரி: இந்திய அரசியலமைப்பு ஏற்பின் 75-வது ஆண்டு விழா மற்றும் சட்ட நாள் விழா புதுச்சேரியில் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சனிக்கிழமை (டிச.14) நடைபெற்றது. புதுச்சேரி சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டார்.

மேலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பரமணியன், விஜயகுமார், ஷமீம் அகமது, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read Entire Article