டெல்லி: “நீதித்துறையோ, அரசாங்கமோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது. 3 தூண்களும் அரசமைப்பின்படி நடக்க வேண்டியவை”. ஆளுநர்கள் தீர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றமே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என குடியரசு துணைத் தலைவர் தன்கர் உள்ளிட்ட பாஜகவினர் பேசுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பி.ஆர்.கவாய் கருத்து தெரிவித்தார்.
The post அரசமைப்பு சட்டமே உச்சபட்ச அதிகாரம் கொண்டது: பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி appeared first on Dinakaran.