அரகண்டநல்லூரில் ஒன்றிய குழுவினர் ஆய்வு..!!

6 months ago 23

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒன்றிய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். மணம்பூண்டி, தேவனூர் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றிய குழு ஆய்வு நடத்தி வருகிறது.

The post அரகண்டநல்லூரில் ஒன்றிய குழுவினர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article