‘அம்மா மருந்தகங்கள்’ ஒருபோதும் மூடப்படாது: கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி

3 hours ago 2

திருச்சி: தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சியில் ரேஷன் கடைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் மருந்தகம் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இங்கு 186 தரமான மருந்துகள் விற்கப்படும். இவற்றில் 90 சதவீதம் ஜெனரிக் மருந்துகளாகும். இங்கு சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் கிடைக்கும்.

Read Entire Article