அமேசான் நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி நீக்கம்!!

2 weeks ago 3

கனடா: கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மூடப்படுவதால் 1,700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

The post அமேசான் நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி நீக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article