அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு 100% கட்டண வரி : அதிபர் டிரம்ப் அதிரடி

3 hours ago 2

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு 100% கட்டண வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 100% வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம், படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிக்கான கட்டணம் உயரும் என்றும் அமெரிக்க திரைப்படத் துறையான ஹாலிவுட் அழியும் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு 100% கட்டண வரி : அதிபர் டிரம்ப் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article